வறண்ட கூந்தல்...

கோடையில்
வறண்ட கூந்தலாய்
இலையுதிர் மரங்கள்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-May-12, 1:11 pm)
Tanglish : varanda koonthal
பார்வை : 219

மேலே