ரசனையான காதல்...
நீயோ உன் வீட்டு
செடியினில் இருக்கும்
ரோஜாவினை ரசிக்கின்றாய்.
உனக்கு தெரியுமா?
உன் வீட்டு ரோஜாவும்
உன்னை நேசிக்கிறது என்று...
நீயோ உன் வீட்டு
செடியினில் இருக்கும்
ரோஜாவினை ரசிக்கின்றாய்.
உனக்கு தெரியுமா?
உன் வீட்டு ரோஜாவும்
உன்னை நேசிக்கிறது என்று...