இம்சை நண்பர்கள்
வளர்ந்த நட்பு,
வளரும் காதல்,
நடுவில் நான்,
உடனிருக்கும் தோழன்,
தொலைவில் இருக்கும் காதலி,
இருவரும் பேசினால்,
யாருடன் பேசுவேன்,
தோழனும் வேண்டும்,
காதலியும் வேண்டும்(அதிகமாக),
காதல் சந்தோஷ சிக்கல்,
சிக்கல் தீர்ந்தது,
அவன் காதலி,
அவனுடன் பேசதொடங்கி விட்டால்,
கண்ணே நீ எங்கே?
என் கண்மணி தூங்கிவிட்டால்,
தோழனுக்கு நடுவில் இப்போது நான்...!
நட்பா? காதலா?

