அன்பைத் தேடி
என்றுமே அன்பைத் தேடி
நீ
போகாதே
அது
உன்னை ஏமாற்றும்.
உன்னைத் தேடி வரும்
அன்பை
விட்டு விடாதே அது
உனக்காக என்றும்
இருக்கும்
வாழும் நாள் வரையில் !
என்றுமே அன்பைத் தேடி
நீ
போகாதே
அது
உன்னை ஏமாற்றும்.
உன்னைத் தேடி வரும்
அன்பை
விட்டு விடாதே அது
உனக்காக என்றும்
இருக்கும்
வாழும் நாள் வரையில் !