சாயந்திரங்களின் சலனம்

இது
சாயந்திரங்களின் சலனம்
காதல் என்று
கவிஞன் பொய் புனைந்து
எழுதுவது வழக்கம்
இது ஒரு மாலை மயக்கம்
சத்திய தரிசனம் காண்டி
இந்தச் சலனங்கள்
ஏதுக்கடி தோழி

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-May-12, 6:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 154

மேலே