வாய்ப்புகள்தான் வாழ்க்கை
சிலவகையில் சொல்லப்போனால்,
வாய்ப்புகள்தான் வாழ்க்கை.......
ஆனால்,
இன்றைய அவசரகால வாழ்க்கையால்
கிடைத்த வாய்ப்புகளை முழுதுமறியாது
யாரோவொருவர் வாழ்க்கையை பின்பற்ற
வந்ததன் பயனுமறியாது
தன் வாழ்வை இழந்தோர் பலராவர்.
விழித்தெழுங்கள்...
நல்வழிவகுத் தெடுங்கள்....
நன்மையை பெருக்கிடுங்கள்.....