சாரல்மழை

காதல் வழிச் சாலையிலே
வேகத்தடை ஏதுமில்லை..
நாணக்குடை நீ பிடித்தும்
வேர்வரைக்கும் சாரல்மழை!

எழுதியவர் : (4-Dec-09, 3:51 pm)
பார்வை : 1115

மேலே