வாழ்க்கை

வாழ்க்கைதான் எத்தனை
விசித்திரமானது!
அழ வைக்கிற கோபத்தையும்
சிரிப்பைத் தரும் அன்பையும்
உன் ஒருவனிடமே
தந்திருக்கிறது!

எழுதியவர் : (4-Dec-09, 2:44 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 1404

சிறந்த கவிதைகள்

மேலே