நிழல்

நீ என்னை
கடந்து போய் விட்டாய்
திரும்பி பார்
என் இதயமும்
உன்னை தொடர்ந்து வருகிறது
உந்தன் நிழல் போல்....
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (14-Jun-24, 4:22 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : nizhal
பார்வை : 142

மேலே