தாஜ் மஹால்

அவனும் இல்லை ,
அவளும் இல்லை .
யாருக்காக நிற்கிறது காதல் காவியமாய் ?
தாஜ் மஹால் ...

எழுதியவர் : raj (6-Feb-10, 12:22 pm)
சேர்த்தது : T.E.Rameshraj
பார்வை : 964

மேலே