பூசணிக்காயின் எச்சரிக்கை

அவள் முகத்தை மூன்று முறை சுற்றிய நானே
உடைக்கப்பட்டேன் தெருவில்..
அவளை முப்பொழுதும் சுற்றி வரும் நீ
உதைக்கப்படுவாய் விரைவில்...

எழுதியவர் : மயிலை prabhu (21-May-12, 8:32 pm)
சேர்த்தது : mylaiprabhu
பார்வை : 166

மேலே