கண்கள்

பிரகாசமாய் எரியும்
உன் கண்கள்
என் வாழ்கை விளக்கை
ஏற்றும் என்று நினைத்தேன்
ஆனால்
அன்பே,
என் வாழ்கை அணைந்துவிட்டது
நீ கண் சிமிடியதால் ..............

எழுதியவர் : (21-May-12, 8:43 pm)
Tanglish : kangal
பார்வை : 204

மேலே