தற்கொலை

வாழ்வதற்கான

ஆயிரம் காரணங்களை...


சாவதற்கான

சில காரணங்கள்

அழித்து விடுகின்றன...!

எழுதியவர் : SWATHI (21-May-12, 9:33 pm)
Tanglish : tharkolai
பார்வை : 163

மேலே