கனவாய்...(23 /31 )

உன் காதுமடல் வருடி

கழுத்து மடிப்பில் புதைந்து

பெண்மையின் மென்மை தொட்டு

இடை கொஞ்சம் ஒடித்து

உந்தன் ரகசியங்கள் அறிந்து

உன்னில் முழுக்க கலந்து

உன்னில் நான் ஓய்வாக

என்னில் நீ தோழியாக...

எழுதியவர் : sprajavel (22-May-12, 7:55 pm)
சேர்த்தது : sprajavel
பார்வை : 208

மேலே