வாருங்களேன்.
வாருங்களேன்...
ஓடும் ரயிலில் ..
ஊர்ந்திடும் பேருந்தில்...
எல்ல பொதுவிடங்களிலும் ....
எல்லோரும்தான் இருகின்றோம்,
எல்ல உரிமைகளோடும்.
இவர்கள்மட்டும் ஏன் இன்னும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்?
வாருங்களேன்
இவர்களுக்கு எதாவது பதவி கொடுத்து
அப்பாவி மக்களை காப்பாற்ற.....