உன் உருவம்

கண்ணாடியால் சாதிக்க முடியாததை என் கண்களை கொண்டு சாதித்தேன்......



கட்டி கொண்டேன் ...
என் கருவிழியில்
உன் உருவத்தை ...
கயிறு ஏதும் இல்லாமல்...

எழுதியவர் : gunact (24-May-12, 9:38 am)
Tanglish : un uruvam
பார்வை : 224

மேலே