ஒரு ரோஜாவின் இரு பயணம் !
ஒற்றை ரோஜாவோடு
ஆரம்பம் ஆனது
ஒரு காதல்
மலர்த் தோட்டத்தில் !
அதே
ஒற்றை ரோஜாவோடு
முடிந்து போனது
மலர்வளையம் நிறைந்த
கூட்டத்தில்!
ஒற்றை ரோஜாவோடு
ஆரம்பம் ஆனது
ஒரு காதல்
மலர்த் தோட்டத்தில் !
அதே
ஒற்றை ரோஜாவோடு
முடிந்து போனது
மலர்வளையம் நிறைந்த
கூட்டத்தில்!