காண்பதெப்போம் ?

(32 வருடங்கள் என்னோடு வாழ்ந்து வாழ்கையை வாழ சொல்லி தந்து , இன்று வானத்து நிலவாய் இருந்து வழித்துணை செய்யும் என் அன்பு மனைவிக்கு)
புல்லாக இருந்த என்னை
நெல்லாக மாற்றிவைத்து,
பொல்லா உலகில்
சொல்லாமல் சென்றவளே..
கல்லாக சமைந்துவிட்டேன்..
கண்ணே நாம் காண்பதெப்போம் ?

எழுதியவர் : ந, ஜெயபாலன்,திருநெல்வேலி -6 (24-May-12, 6:31 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 150

மேலே