ஏக்கம்..

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு முறையும்
என்னிடம் கேட்டு கேட்டு செய்தாய்
ஆனால் இன்றோ
ஒரு முறை மட்டுமே
பேசவே செய்கிறாய்
அது ஏனோ?????

எழுதியவர் : kuttima (25-May-12, 2:02 pm)
Tanglish : aekkam
பார்வை : 350

மேலே