காலம்.....!

கண் இமைக்கும்
வேளையில் வந்தாய்,
கண் இமைக்கும்
வேளையில் சென்றாய்,
உன்னை சந்திக்க
விருப்பம் கொண்டு
ஒரு வழி
தேடிகொண்டிருகிறேன்
நிச்சயம்
உன்னை காணவருவேன்
அன்று
எனக்காக நீ காத்திருப்பாய்
அது,
என் மரணம் என்னும்
வாசல் வழியாய்..............!