ஜென்ம ஆசை!

இனியொரு
ஜென்மம்
கிடைத்தால்
உன் பாற்பற்களிடம்
கடிவாங்கும்
முளைகாம்புகளாய்
பிறந்திட வேண்டும் !

எழுதியவர் : முனீஷ் (25-May-12, 4:15 pm)
பார்வை : 271

மேலே