வறட்சி
வறட்சியைப் பற்றி ஒரு கவிதை
வடித்திடவே ஆசைப்பட்டேன்!
ஏடு ஒன்றை எடுத்துக்கொண்டேன்,
எழுதுகோலையும் எடுத்துக்கொண்டேன்.
எத்தனையோ மணி நேரம் யோசித்தும்,
எதுவும் எழுதத் தோன்றவில்லை!
வறட்சியைப் பற்றி எழுத எண்ணிய
என் மனக்கருவிலும் வறட்சி!
வறட்சியைப் பற்றி ஒரு கவிதை
வடித்திடவே ஆசைப்பட்டேன்!
ஏடு ஒன்றை எடுத்துக்கொண்டேன்,
எழுதுகோலையும் எடுத்துக்கொண்டேன்.
எத்தனையோ மணி நேரம் யோசித்தும்,
எதுவும் எழுதத் தோன்றவில்லை!
வறட்சியைப் பற்றி எழுத எண்ணிய
என் மனக்கருவிலும் வறட்சி!