பயணத்தில் என்னுடன்
அடர்ந்த நடுக்காட்டில்
அனாதையாய் பயணம் செய்தேன்....
மனதை நெருடும் இரவுகள்
திடீரென கேட்கும்
திகிலூட்டும் சத்தங்கள்..............
இருந்தும் பயமில்லை எனக்கு
இதயத்தில் இணைந்து
இன்னொரு உயிராய்
நீ வருகிறாயே !!..............