சொல்கிறார்கள்...

படம் பார்த்து
கதை சொல்லச் சொன்னார்கள் அன்று!
இன்று
கதை இல்லாமலேயே
படம் பார்க்கச் சொல்கிறார்கள்..

எழுதியவர் : ந. ஜெயபாலன்.திருநெல்வேலி ந (29-May-12, 9:40 pm)
சேர்த்தது : na.jeyabalan
Tanglish : solkiraarkal
பார்வை : 188

மேலே