சொல்லும்போது

ராம் என்பதுவும்,
ரஹீம் என்பதுவும்,
அடியாலப் பெயர்தான்!
நீயும் ...நானும்...
மனிதன் என்பதுதான் உண்மை!
எரியும் நெருப்பில்
எல்லாம் எரியும்!
நீ...நான் எல்லாம் தான்..
பின்
ஜாதி மதம் என்று
நமக்குள் சண்டை ஏன்?
இன்டர்நெட் இணைப்பில்
உலகே நம் கையாளவில்
இன்னுமா...
வேண்டாம் நண்பனே..
சினந்து வாழ்த்து போதும்..
சிரித்து வாழ்வோம்!
சொல்லும்போது தமிழன் என்போம்!
கூடும்போது இந்தியன் என்போம்!
இடையே ச்சி...ச்சி..
வேறொன்றும் இல்லை...!...?

எழுதியவர் : ந. ஜெயபாலன்,திருநெல்வேலி ந (29-May-12, 9:53 pm)
சேர்த்தது : na.jeyabalan
Tanglish : sollumpothu
பார்வை : 155

மேலே