'பிச்சைக்காரனின் சிந்தனையில்'

உன்னிடத்தில் இருக்கிறது,என்னிடத்தில் இல்லை
என்னிடத்தில் இல்லாததால்,உன்னிடத்தில் கேட்கிறேன்...
உன்னிடத்தில் இல்லையேல்,என்னிடதிற்கு வந்து வந்துவிடு....
உன்னிடத்தில் இருக்கும் எதுவும் உன்னுடையது அல்ல....
உன்னிடத்தில் இருந்து கொடுக்கும் எதுவும் என்னுடையதும் அல்ல...
நீ இருக்கும் இடத்தில் அனைத்துமிருக்கிறது,இல்லாத இடத்தில் எங்கு சென்று தேடுகிறாயோ........

எழுதியவர் : Dhanu (29-May-12, 10:35 pm)
பார்வை : 204

மேலே