எனக்கு எப்போதும் கிடைக்க மாட்டாய் 555

காதல்.....

நான் காதலிக்கும் போது எதையும் கற்றுக்கொள்ளவில்லை...

உன்னை நினைப்பதை மட்டும்...

இன்று...

என்னைவிட்டு நீ சென்ற பின்
தெரிந்துகொண்டேன்...

எல்லாவற்றையும் நான்...

காலங்கள் யாருக்காகவும்
காத்திருபதில்லையாம்...

காலங்கள் கடந்தாலும்
பெண்ணே நான் உனக்கா
என்றும் காத்திருக்க...

கற்றுக்கொண்டேன்...

நீ எனக்கு எப்போதும்
கிடைகமாட்டாய்...

தெரிந்தபோதும்...

இன்றுமட்டுமல்ல
என்றும் காத்திருப்பேன்...

உனக்காக கல்லறையிலும் கூட.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (31-May-12, 5:07 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 496

மேலே