பாலாடை - ஒரு ஓவியம்

கறந்த பாலின் மேலும்
ஆடை படருமோ என்ன ?

பவுர்ணமியை ஒளித்து வைக்கும்
வெள்ளை மேகங்கள்...!

எழுதியவர் : (31-May-12, 11:28 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 189

மேலே