மழைநீர்....

அவளுக்கு கண்ணாடியாகி
என்னை தூண்டில்மீனாக்கி
சிறைவைத்த உறைநிலை.....
உடைநிலை மழைநீர்...

எழுதியவர் : சுபகூரிமகேஷ்வரன் (எ) skmaheshwaran (1-Jun-12, 8:35 am)
சேர்த்தது : எஸ்.கே .மகேஸ்வரன்
பார்வை : 344

மேலே