மனிதர்கள் ஜாக்கிரதை..!

முட்களைப் பார்த்து நகர்ந்து
நடந்த என் கால்கள்
அருகில் சுயநல மனிதனைப்
பார்த்ததும் முன்னதே பரவாயில்லை
என்று முட்களின்மீதே நடக்கின்றன..!

இப்படிக்கு,
நன்றி இல்லா உலகில்
இன்னமும் நன்றியுள்ள "ஜிம்மி"..!

எழுதியவர் : அன்பு இளமாறன் (1-Jun-12, 9:42 am)
சேர்த்தது : அன்பு இளமாறன்
பார்வை : 240

மேலே