என் மூச்சு

நான் வாழ - தினமும்
என்னை - நீ
பிரிகிறேன்
நான் வாழ - மீண்டும்
உன்னை - நான்
அழைக்கிறேன்
நீ
என் மூச்சிக்காற்று ....!!!

எழுதியவர் : அ.ஸ்விண்டன் (1-Jun-12, 10:24 am)
சேர்த்தது : swinton
Tanglish : en moochu
பார்வை : 733

மேலே