சினிமா அவதாரம்

பாடுவதில் வல்லமை
கொண்டவர்
நாரத முனிவர் !

நடனமாடுவதில்
வல்லவர்
நடராஜர்.!

குதிரை ஏறி
வலம் வருவதில்
வல்லவர்
கள்ளழகர்.!

திருவிளையாடல்கள்
நடத்துவதில்
வல்லவர்
முருகப் பெருமான்

பத்து
அவதாரம் எடுப்பதில்
ராமர்!

ராஜா ராணி வேடம்
நம் தலைவர்கள் வேடம்
இவையெல்லாம் கட்டுவதில்

எல்லாம் அவதாரம்
எடுக்கிறார்கள்
நம்மூர்
சினிமாத் தியேட்டரில் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (1-Jun-12, 10:41 am)
பார்வை : 196

மேலே