பிரிவு

இந்த பிரிவுக்கு தான்
நன்றி சொல்வேன்
நீ என்னுடன்
இருந்த வரை
எனக்கு புரியவில்லை
இப்போது தான்
புரிந்துகொண்டேன்
என் வாழ்க்கைக்கு
உன் நட்பு
எவ்வளவு
முக்கியம் என்று

என் நட்பே...!!!

எழுதியவர் : ggg (1-Jun-12, 5:10 pm)
சேர்த்தது : Gowtham Ramamoorthy
Tanglish : pirivu
பார்வை : 601

மேலே