என் நட்பு

தண்ணீரில் இருந்து
அதன் திரவத்தன்மையை
பிரிக்க இயலுமா !

நெருப்பில் இருந்து
அதன் வெப்பத தன்மையை
பிரிக்க இயலுமா !

அது போல
என் ஆத்ம நண்பர்களை
ஆத்மாவிலிரிந்து பிரிக்க இயலாது !

என்றும் அன்புடன் "நட்புக்காக"

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (2-Jun-12, 11:49 am)
Tanglish : en natpu
பார்வை : 582

மேலே