நண்பனும் உண்டு....

புதுப் பட
வரவு பற்றிப்
பேசி....
ஆனது....ஆகாதது
அலசி....
திரை அரங்க
வாசல் தொடக்கி
அவன்
வீட்டு
வாசல் வரைக்கும்.....நேரங்களைக்
கரைக்கும்
நேசமுள்ள
நண்பனும்
உண்டு....இவற்றைக்
கண்டும்
காணாமலும்
உறவுகளுக்காய்
உழைத்து
வாழும்
உற்ற
நண்பனும்
எனக்குண்டு....!!

எழுதியவர் : thampu (2-Jun-12, 5:10 pm)
Tanglish : nanbanum undu
பார்வை : 459

மேலே