ஆண் வண்டுகளே !

பார்ப்பதற்கு அழகாய்த்தான் இருக்கும் ரோஜாவை போல
நெருங்கிய பின்புதான்
புரியும் அவை உயிர் குடிக்கும்
நேபெந்துஸ் பூ என்று
ஆண் வண்டுகளே எச்சரிக்கை
அகப்பட்டு கொள்ளாதிர் .....

எழுதியவர் : (28-Sep-10, 2:02 pm)
சேர்த்தது : munusamy
பார்வை : 423

மேலே