கல்நெஞ்சம் கொண்டவர்
பாவத்தை செய்துவிட்டு
செய்தசெயல் புண்ணியமென்றால்
கருவறையில் காட்சிதரும் கடவுள்
கல்லென்றே பொருள்.
- A. பிரேம் குமார்
குறிப்பு 1:
கருவறை என்றால் "உள்ளம்" என்றும் பொருள்
கடவுள் என்றால் "பரிசுத்த ஆத்மா" என்றும் பொருள்
குறிப்பு 2:
"கருவறையில் காட்சிதரும் கடவுள்
கல்லென்றே பொருள்." - இதுவரை நம்பிஇருந்த ஒரு நட்பு/ உடன்பிறப்பு/உறவு, சமயம்பார்த்து ஏமாற்றம் (அ) துரோகம் செய்வதற்காகவே நடித்துக்கொண்டிருந்ததென்றால், அத்தகைய நம்பிக்கைதுரோகம் செய்த ஆத்மாவை "கல்"லெனவே குறிப்பிடலாகும்.