(விஞ்)ஞானியா..?

சுத்தமான காற்றை மட்டுமல்ல
சுத்தமான பெண்ணை காணுதலும்
அரிதே....
இருப்பதை கொண்டே வாழ்வது
மனிதன்
இல்லாததை காண விளைவது
(விஞ்)ஞானி...
நீ மனிதனா..?
நீ (விஞ்)ஞானியா ..??

எழுதியவர் : சிவானந்தம் (7-Jun-12, 6:42 pm)
சேர்த்தது : சிவானந்தம்
பார்வை : 190

மேலே