உலகம் உருண்டை ( சிந்திக்க வைக்கும் சிறுகதை )
பல யோசனைக்கு பின் இன்று அப்பாவை முதியோர் இல்லத்தில் சேர்க்க கிளம்பினேன். துணைக்கு என் மகனும் / மகளும். அட்மிசன் முடிந்ததும் கூடவந்த என் மகன் கேட்டான்.. அப்பா !! நேற்று என் டீச்சர் சொன்னார்கள் உலகம் உருண்டைன்னு உண்மையா என ???
$$ யோசிக்க வைத்தது $$
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
