மரணம்.....

நான் அவனை நேசிக்கும் பொழுது......
அவன் என்னை நேசிக்கவில்லை.....
இன்று அவனை நேசிப்பதை நிறுத்திவிட்டேன்....
ஆனால் அவன் என்னை நேசிக்க துவங்கிவிட்டான்...
அவன் தான் மரணம்......

எழுதியவர் : priyam (11-Jun-12, 11:36 am)
சேர்த்தது : பிரியம்
Tanglish : maranam
பார்வை : 174

மேலே