வான வில்....

உன்னை
ஒரு
வானவில்
என்றுதான்.... நினைத்தேன்
ஆனால்
நீ
வர்ணங்களை
மட்டும்
காண்பிக்கவில்லை.....!!

எழுதியவர் : thampu (12-Jun-12, 1:58 am)
சேர்த்தது : தம்பு
பார்வை : 304

மேலே