வைரமுத்து பாணியில் காதல் தோல்வி

வெகுநேரத் தூக்கம்....
தூரத்து நடை பயணம் ...
ஆழ்ந்த சிந்தனை ....
உறக்கமில்லா இரவு ...
பசி மறந்த வயிறு ..
தேவையில்லா யோசனை ...
தேர்ச்சிபெறாக் கவிதை ...
திடீரென்று எடுக்கும் முடிவுகள் ...
கவனிக்க மறுக்கும் கண்கள்...
பேச மறந்த உதடு ...
முன்னேற்றமில்லா வாழ்க்கை ...
இவைகளை வைத்து
தெரிந்து கொள்ளலாம்
உன் காதல் தோல்வியை .

எழுதியவர் : அருண் தில்லைச்சிதம்பரம் (11-Jun-12, 7:14 pm)
பார்வை : 1327

மேலே