என்னை செதுக்கி விட்டாய்

நீ என்ன சிற்பியா.....உன்னை தேடும்பொழுது அலைந்த என் கண்கள்
உன்னை கண்டதும் சிலையானது ஏன்...

எழுதியவர் : மதன் (12-Jun-12, 4:52 pm)
பார்வை : 304

மேலே