வாழ்கை

வாழ்கை ஒரு கரும்பு
நட்பு என்பது
கரும்பை மேலிருந்து திண்பதுபோல
போக போக இனிக்கும் !
காதல் என்பது
கரும்பை கீழிருந்து திண்பதுபோல
போக போக கசக்கும் !

எழுதியவர் : (12-Jun-12, 8:15 pm)
சேர்த்தது : annaithasan
Tanglish : vaazhkai
பார்வை : 224

மேலே