கோலம்!

புள்ளிகள் நெருக்கமாய்,
தள்ளி தள்ளி, அடுக்கடுக்காய்,
கோடுகள் வரையதொடங்கி,
வளைத்து, நெளித்து, புள்ளிகளுக்குள்,
நுழைந்து முடித்தேன்.

என்ன ஒரு அழகு, அட அட ....
என் கண்ணையே நம்ப முடியவில்லையே.

எழுதியவர் : எழுத்தோலை கோ.இராம்குமார் (13-Jun-12, 4:23 pm)
சேர்த்தது : எழுத்தோலை
பார்வை : 227

மேலே