பொய்யின் காதலி

நீ என்னை தேவதைகளின் தேவதை என்றாய் ரசிக்க தன தோன்றியது என்றாலும் கேட்டேன் எந்த ஊரில் தேவதைகள் ரெக்கை இல்லாமல் அலைகிறது என்று பொய்களை கூட ரசிக்கும்படி சொல்வதில் நீதான் எவ்வளவு கைதேர்தவன் சட்டென சொன்னாய் உன்னை பார்த்த தேவதைகள் தங்கள் ரெக்கைகளை துறந்தது தெரியாத என்று உன்னை விட உன் பொய்களை அதிகம் காதலித்து விடுகிறேன் நான்

எழுதியவர் : divyakanmai (29-Sep-10, 4:40 pm)
சேர்த்தது : divyakanmani
பார்வை : 379

மேலே