காதல் செடி...................
காதல் என்பது ஒரு நம்பிக்கை செடி ...
அதர்க்கு உன் அன்பு என்னும் நீர் ஊற்று...........
அது திருமணம் என்ற பூ கொடுக்கும் ..........
அதில் குடும்பம் என்ற மாலை தொடுத்து........
நம் குழந்தை தெய்வங்களுக்கு சாத்துவோம்..........
அது நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் .........
இனி நமக்கு எப்போதும் வசந்த காலந்தான்...........