கரைகிறேன் என்று ?

இருட்டினில் ஏற்றி வைத்த மெழுகாக
நான் உருகினேன் உனக்காக நீயோ
என் வெளிச்சத்தை மட்டும்
நேசித்தாய் என்னை அல்ல நான்
கரையும் பொழுது ஆவது
புரிந்துகொள்வாய உன்னை
நினைத்து தான் கரைகிறேன் என்று ?

எழுதியவர் : (16-Jun-12, 11:08 am)
சேர்த்தது : ப்ரியாஅசோக்
பார்வை : 155

மேலே