மண்டோதரி.........
என் அம்மா என்னைத்திட்டும் போதெல்லாம்...........
''மண்டோதரி'' என்றுதான் திட்டுவாள்.........
அப்பொழுதெல்லாம் எனக்கு கோபம் கோபமாய்
வரும்...........
நீ தான் அதர்க்கு அர்த்தம் சொன்னாய்.............
இப்பொழுது அந்தபெயரின் புனிதம் தெரிந்தது........
ஆனால் அந்தப்பெயரைச்சொல்லி கூப்பிடத்தான் யாரும் இல்லை உன்னைத்தவிர..........
நீ என் அம்மாடா................