உயிர் பெறுகிறது.
இரவு வேளைகளில்
மெதுவாக மரித்துக்
கொண்டிருக்கிறேன்
அவளது விழிஅழகை
காணமல்...
பிரியும் ஜீவன்
உயிர் பெறுகிறது!
என்னவளின்
கடைக்கண் பார்வையால்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

இரவு வேளைகளில்
மெதுவாக மரித்துக்
கொண்டிருக்கிறேன்
அவளது விழிஅழகை
காணமல்...
பிரியும் ஜீவன்
உயிர் பெறுகிறது!
என்னவளின்
கடைக்கண் பார்வையால்.